Posts

சுவாமி நித்யானந்தருக்கு எப்பொழுதும் நாங்கள் பக்கபலமாக இருப்போம் என மதுரை மக்கள் கருத்து

Image
  சுவாமி நித்யானந்தருக்கு எப்பொழுதும் நாங்கள் பக்கபலமாக இருப்போம் என மதுரை மக்கள் கருத்து

கைலாஸா திருவண்ணாமலை

Image
 கைலாஸா திருவண்ணாமலை ஆதீனத்தின் சார்பாக , சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க சுவாமியின் பக்தர்கள் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து தன் சேவையை செய்தனர் 18-04-2022

கைலாஸா காசியில் 17/04/2022 அன்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Image
  கைலாஸா காசியில் 17/04/2022 அன்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கை

  சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கையை பற்றி விளக்கும் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள். Subscribe & Follow us on Social Media : Youtube : https://www.youtube.com/channel/UCxQgt_kpxsHW9feECsw3T-Q Facebook : https://www.facebook.com/TheAvatarClicksTamil Instagram : https://www.instagram.com/namma_samy_nithyananda/ Twitter : https://twitter.com/SamyNithyananda #Nithyananda #hinduism #Kailasa

காம எண்ண ஓட்டம் அதிகமாக வருகிறதா? தீர்வை தருகின்றார் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்.

காம எண்ண ஓட்டம் அதிகமாக வருகிறதா? தீர்வை தருகின்றார் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்.  

தர்மம் காக்க மீண்டும் பூமியில் வந்துதித்தான்

Image
  பாண்டிமா தேவி கைலாயம் சென்றாள் கைலாய நாதன் திருஆலவாய் வந்தார் அரசியை கரம் பிடித்தார்,அருள் ஆட்சியும் நின்று நடத்தினார் குண்டோதரனுக்காக வைகை வரவழைத்தார் மணிவாசகனுக்காக வைகையை உடைத்தார் பித்தனாய் வந்தவன் இங்கு சித்தனாய் வந்தான்.கல் யானைக்கு கரும்பூட்டி சத்தியம் உணர்த்தினார் இன்று தர்மம் காக்க மீண்டும் பூமியில் வந்துதித்தான்