தர்மம் காக்க மீண்டும் பூமியில் வந்துதித்தான்
பாண்டிமா தேவி கைலாயம் சென்றாள்
கைலாய நாதன் திருஆலவாய் வந்தார்
அரசியை கரம் பிடித்தார்,அருள் ஆட்சியும் நின்று நடத்தினார்
குண்டோதரனுக்காக வைகை வரவழைத்தார்
மணிவாசகனுக்காக வைகையை உடைத்தார்
பித்தனாய் வந்தவன் இங்கு சித்தனாய் வந்தான்.கல் யானைக்கு கரும்பூட்டி சத்தியம் உணர்த்தினார்
இன்று தர்மம் காக்க மீண்டும் பூமியில் வந்துதித்தான்
Comments
Post a Comment